அஜித் கட்டிய வருமான வரி எவ்வளவு தெரியுமா.! அதுவும் இத்தனை கோடியா விவரம் கீழே!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்கள் பலர் உண்டு அதில் குறிப்பாக ரஜினி கமல் அஜித் விஜய் என பிரபலங்கள் உள்ளனர். இவர்கள் கருப்பு பணத்திற்கு எதிராக எப்பொழுதும் குரல் கொடுத்தது இல்லை. ஆனால் இவற்றுள் சிலர் தனது கடமையை சிறப்பாக செய்து வருகின்றனர்.

அப்படிப்பட்டவர்களில் அஜித் விஜய் போன்ற நடிகர்கள் தனது கடமையை சிறப்பாக செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக வருமான வரி சரியாக செலுத்திவருகிறார்.  அஜித்  கடந்த ஒரு ஆண்டு மட்டும் சுமார் 18.5 கோடி வரி மட்டுமே செலுத்தினார். இதனை பல அரசியல்வாதிகள் மேடைகளில் நடிகர் அஜித் மட்டும் வரியை சரியாக கட்டி வருகின்றனர். என ஊடகங்கள் முன்பும் மற்றும் பொது மேடைகளிலும் தெரிவித்து வருகின்றனர்கள்.

அஜித்தை போன்று விஜய் அவர்களும் வருமான வரியை சரியாக கட்டி வருகிறார் என தெரிய வருகிறது. ஏனென்றால் சமீபத்தில் அவரது வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது அதில் ஒன்றும் கிடைக்கவில்லை என தெரியவருகிறது. இதில் அவர் சரியாக வரி கட்டி வருகிறார் என தெரிய வருகின்றது.

அஜித்,விஜய் போன்ற முன்னணி பிரபலங்கள் தனது கடமையை சரியாக செய்துவருகிறார்கள்.இதனை போன்று மற்ற பிரபலங்கள் முன்வரவேண்டும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment