அவ இல்லன்னா என்ன நீ வா.! வெளியானது பகாசூரன் ஸ்னீக் பீக் மிரட்டலான வீடியோ..

இயக்குனர் பிரேம் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள பாகாசுரன் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி திரையரங்கில் வெளியாக காத்திருக்கிறது இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஒரு இயக்குனராக அறிமுகமாகி தற்போது நடிகராகவும் திகழ்ந்து வரும் நடிகர் செல்வராகவன். இவருடைய நடிப்பை பார்க்க ரசிகர்கள் பலரும் காத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். ஏனென்றால் ஒரு இயக்குனருக்கு எப்படி நடிப்பார்கள் என்று பார்க்க பலரும் எதிர்பார்பார்கள்.

அதிலும் குறிப்பாக செல்வராகவன் ஒரு அசுரத்தனமான இயக்குனர் அவர் தற்போது நடிக்கிறார் என்றால் அதை பார்க்க பலரும் விரும்புவார்கள். அதுமட்டும் இல்லாமல் இவர் நடிப்பில் வெளியான சாணி காகிதம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வேர்ப்பை பெற்றது.

இதனை தொடர்ந்து பாதாசுரன் திரைப்படத்துடன் நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது இதனால் தனுசு ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் இந்த திரைப்படங்களை பார்க்க ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் இத்தனை வருடங்களாக ஒன்னு மண்ணாக பழகிய தனது அண்ணனையே எதுக்க துணிந்து விட்டார் நடிகர் தனுஷ் என்றும் கூறி வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து இந்த இரண்டு படத்தின் டிரைலர்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரையறுப்பை பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது பாகாசுரன் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அது மட்டுமல்லாமல் இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இந்த இரண்டு படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகியுள்ள பாகாசுரன் திரைப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலும் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

பொதுவாகவே சமூகம் சார்ந்த பிரச்சினைகளை எடுத்து கூறும் படங்களை கொடுத்து வந்த மோகன்ஜி தற்போது அதே போல ஒரு கதையை எடுத்து படமாக்கி இருக்கிறார். அப்படி உருவானது தான் பாகாசுரன் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment