வாட் a structure… ரம்யா பாண்டியனின் கிளாமர் புகைப்படத்தை பார்த்து தாறுமாறாக வரைக்கும் ரசிகர்கள்.!

நடிகை ரம்யா பாண்டியன் திருநெல்வேலியை சேர்ந்தவர் சென்னையில் பொறியியல் இளங்கலை பட்டத்தை பெற்றுள்ளார், அதன் பிறகு ரம்யா பாண்டியன் 2015-ஆம் ஆண்டு டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார், இவர் குறும் படங்களில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் தான்.

பின்பு ஜோக்கர், ஆண்தேவதை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார், அது மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம் இடத்தைத் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர், இவர் 2016 ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார் இந்த திரைப்படம் அந்த வருடத்தில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது.

அதன்பிறகு 2019ஆம் ஆண்டு மொட்டைமாடியில் இடுப்பு தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்டு சமூகவலைதளத்தில் மேலும் பிரபலம் அடைந்தார் அதனால் தென்னிந்திய அளவில் இவர் பிரபலமானார். இடுப்பு மடிப்பு ரம்யா பாண்டியன் என்றால் பலருக்கும் தெரியும் அந்த அளவு பிரபலமாகிவிட்டார்.

actress_ramyapandian
actress_ramyapandian

இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக பல நடிகைகள் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தக்கவைத்து வருகிறார்கள். அந்த வகையில் ரம்யா பாண்டியன் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம ஸ்ட்ரக்சர் என வர்ணித்து வருகிறார்கள்.

இதொ அந்த புகைப்படங்கள்.

actress_ramyapandian
actress_ramyapandian
actress_ramyapandian
actress_ramyapandian
actress_ramyapandian
actress_ramyapandian

Leave a Comment