காமெடி நடிகனை ஹீரோவா காட்ட நான் என்ன முட்டாளா..? வெற்றிமாறன் பேட்டியால் அதிர்ச்சியான சூரி ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனர் என முடி சூடபட்ட ஒரு இயக்குனர் என்றால் அது வெற்றிமாறன் தான் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெறுவது மட்டுமில்லாமல் பல்வேறு விருதுகளை வாங்கவும் வழி வகுத்து கொடுக்கிறது.

அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் நடிக்க பல்வேறு நடிகர்களும் ஆர்வத்துடன் இருந்த வருகிறார்கள் இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன் நிலையில் நடிகர் சூரி அவர்கள் தன்னுடைய instagram பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் இவர் வெளிவந்த அந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது. மேலும் சூரி  விடுதலை திரைப்படத்தில் ஒரு முக்கிய இடத்தில் நடந்து வருகிறார் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி ராஜு மேனன் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து வருவது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருவது மட்டுமில்லாமல் அதில் முதல் பாகம் முடிவடைந்து ரிலீஸ்சுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

பொதுவாக இந்த திரைப்படத்தின் படபிடிப்பின்போது வெற்றிமாறன் அவர்கள் காடு என்றால் நமக்கு ஒரு புரிதல் இருக்கும் ஆனால் காடு நமக்கு வேறு ஒரு பாடத்தை கற்றுக் கொடுக்கும் என வெற்றிமாறன் பேசும் காட்சி சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் கதை நாயகன் சூரி என்றும் கதாநாயகன் விஜய் சேதுபதி என்றும் வெற்றிமாறன் அவர்கள் பேட்டியில் பேசியது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது மட்டும் இல்லாமல் சூரி ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளார்கள்.

Leave a Comment