இதுவரை நாம் பலரும் பார்த்திராத சித்ராவின் புதிய புகைப்படம்.! என்ன இவ்வளவு அழகாக இருக்கிறார்.!

chithra5
chithra5

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு எப்படியாவது மாற வேண்டும் என்று தனது கடின உழைப்பினால் வெள்ளித்திரையில் கால் பதித்தவர் தான் சித்ரா இவர் நம்மளை விட்டு மறைந்தாலும் இவர் நடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மற்றும் இவர் வெள்ளித்திரையில் முக்கிய கதாபாத்திரத்தை கொண்டு நடித்த கால்ஸ் திரைப்படம் தற்போதும் ஒளிபரப்பாகி வருகிறது.

இவர் கடந்த வருடம் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டார் என்பது நமக்கு தெரிந்ததுதான் இவரது இழப்பை தாங்க முடியாமல் அப்பொழுது அவருடன் பழகி வந்த நண்பர்கள் உறவினர்கள் பலரும் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தற்போது வரை மனதை ஆறுதல் படுத்தி வருகிறார்கள்.

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து பின்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்து வந்தார் அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் கால்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் ஆனால் இவர் தற்கொலை செய்யாமல் இருந்தால் இன்னும் நிறைய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்க வாய்ப்பு இருக்கிறது என தற்போது வரை அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

மேலும் இவர் மறைந்தாலும் சமீபகாலமாகவே இவரது புகைப்படங்களை இவரது ரசிகர்கள் வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் இவர்கள் வெளியிடும் புகைப்படங்களும் சித்ராவின் புதிய புதிய புகைப்படங்களாக இருக்கிறது அதேபோல் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் கசிந்துள்ளது.

chithra 2
chithra 2

ஆம் இந்த புகைப்படத்தில் சித்ரா பார்ப்பதற்கு இளம் வயதில் இருக்கும் பொழுது எடுத்த புகைப்படமாக தெரிகிறது மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இணையதளத்தில் ஷேர் செய்து வருவது மட்டுமல்லாமல் பல்வேறு கமெண்ட்களை பகிர்ந்து வருகிறார்கள்.