வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.! மிடில் ஆர்டருக்கு சரியான ஆள் இவங்கதான் அப்போ தோனி.?

0
india team
india team

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது டெஸ்ட் ஒருநாள் டி20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி இவர்கள்தான்.

வெஸ்ட் இண்டீஸ் இந்தியா சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறது, இந்திய அணி அவர்களுடன் 3 டி20 போட்டியிலும் 3 ஒருநாள் போட்டியிலும் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆட இருக்கிறது. உலக கோப்பை போட்டியில் மிடில் ஆர்டர் சொதப்பியதால் அரையிறுதிப் போட்டியில் வெளியேறினோம், இந்த மிடில் ஆடர் சொதப்பலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்திய அணி அதனால் மிடில் ஆடர் யாருக்கு கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது.

சமீபகாலமாக சிறப்பாக ஆடிவரும் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் மனிஷ் பாண்டே ஆகிய இருவரும் வெஸ்ட்இண்டீஸ் நடந்து வரும் தொடரில் இந்திய ஏ பிரிவில் சிறப்பாக ஆடி வருகிறார்கள், அதனால் இவர்கள் இருவரும் ஒருநாள் அணியில் எடுக்கப்பட்ட உள்ளார்கள்.இவர்கள் தான் மிடில் ஆர்டருக்கு சரியான ஆள் என அனைவரும் கூறுகிறார்கள்.

உலக கோப்பை போட்டியில் பெரிதாக டார்கெட் அல்லாத குல்தீப் சாவில் ஆக இருவருக்கும் 15 பேர் கொண்ட அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்கள், ஆனால் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது அதனால் ஒருநாள் போட்டியில் முகமது ஷமி மற்றும் புவனேஷ் குமார் ஆகியவர்களுடன் அகமது மற்றும் நவ்தீப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக இடம்பெற்றுள்ளன என்னை தெரிந்ததுதான், தவான் காயத்திலிருந்து சரி ஆனால் அவரும் அணியில் இருப்பார், மேலும் ரிசர்வ் தொடக்க வீரராக ராகுல் அணியில் இருக்கிறார். விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹில், கேதர் ஜாதவ், முகமது ஷமி, புவனேஷ் குமார், கலீல் அஹமத் நவ்தீப் சைனி ஆகியோர்கள் அணியில் இடம் பெற்றுள்ளார்கள்.