தோல்வி பற்றி கண்ணீருடன் காரணத்தை கூறிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்

0
Darren-Sammy
Darren-Sammy

உலக கோப்பை போட்டி இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டே வருவதால் அனைத்து போட்டிகளின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது ரசிகர்களிடம், இந்த நிலையில் நேற்றைய போட்டியில் இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதிக்கொண்டன. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீசியது.

இந்திய அணியில் விராத் கோலி 72 ரன்களும், தோனி 56 ரன்கள், கேஸ் ராகுல் 48 ரன்கள் பாண்டியா 46 ரன்கள் என சிறப்பாக தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள், இந்த நிலையில் கடைசியில் 50 ஓவர் முடிவில் 268 ரன்கள் இந்தியா எடுத்திருந்தது.

அதன் பிறகு களமிறங்கிய வெஸ்ட் இந்தியன்ஸ் அணி சுனில் ஆம்ப்ரிஸ் 31 ரன்களும் நிக்கோலஸ் பூரான் 28 ரன்கள் ஹெய்ட்மர் 18 ரன்கள் கீமர் ரோச் 14 ரன்கள் எடுத்தார். அதன் கிறங்கி களமிறங்கிய எந்த ஒரு வீரரும் 10 ரன்கள் கூட எடுக்காமல் ஆட்டத்தை இழந்தனர்.

தோல்வி பற்றி பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நாங்கள் பவுலிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டோம் அதுதான் தோல்விக்கு காரணம் என பேசினார் அவர் பேசும்போது கண் கலங்கியது.