பார்ப்பதற்கு கொஞ்சம் கூட அடையாளமே தெரியாமல் மாறிய வெயில் பட நடிகை.!

தமிழ் திரையுலகில் வெயில் திரைப்படம் மூலம் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கிய நடிகை தான் பிரியங்கா இவர் வெயில் திரைப்படத்தில் அற்புதமாக நடித்ததால் மக்களுக்கு இவரை மிகவும் பிடித்துவிட்டது என்று தான் கூற வேண்டும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த பிரியங்கா ஒரு கட்டத்தில் சரியான படவாய்ப்புகள் எதுவும் அமையாமல் மலையாள பக்கம் சென்று விட்டார்.

மலையாளத்தில் இவர் நிறைய முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் இணைந்து நடித்ததால் மலையாளத்தில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் உருவாக்கிக் கொண்டார் மேலும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியான லைவ் டெலிகாஸ்ட் வெப் சீரிஸில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் தலை காட்டினார்.

அதுமட்டுமல்லாமல் தமிழில் மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம் குறிப்பாக இந்த திரைப்படத்தின் சிறப்பு என்னவென்று கேட்டால் இதில் ஒருவர் மட்டுமே நடிக்கும் திரைப்படம் என கூறப்படுகிறது இவர் வெயில் திரைப்படத்தில் ஒரு பாட்டுக்கு மிகவும் நெருக்கமாக நடனமாடுவது போல் தெரியும் ஆனால் இந்த திரைப்படத்தின் மூலம் இவர் எங்கேயோ சென்று விட்டார் என்றுதான் கூறவேண்டும்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது ஆம் இவரது சமீபத்திய புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வெளியாக இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வெயில் திரைப்படத்தில் நடித்த பிரியங்காவா இது ஆள் அடையாளமே தெரியவில்லை.

priyanga
priyanga

என கூறிவருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் பார்ப்பதற்கு தற்பொழுதும் கதாநாயகி போல் காட்சியளிக்கிறார் இவர் மட்டும் தமிழில் முக்கிய கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தால் மிகப் பெரிய நடிகையாக வலம் வர வாய்ப்பிருக்கிறது என கூறுகிறார்கள்.

Leave a Comment