இதுவரை பலரும் பார்த்திராத சூர்யா மற்றும் ஜோதிகாவின் திருமண புகைப்படங்கள்.!

தமிழ் திரையுலகில் ஒரு திரைப்படத்தில் ஒரு நடிகருடன் ஒரு நடிகை இணைந்து நடித்து வந்தால் உடனே அவர்களுக்கு காதல் மலர்ந்து திருமணம் செய்து கொள்வது வழக்கம் தான் அந்த வகையில் பார்த்தால் பல சினிமா பிரபலங்கள் திரைப்படங்களில் நடித்து வரும் பொழுது காதல் ஏற்பட்டு தற்போது திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் வலம் வந்தவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா இவர்கள் இருவரும் திரைப்படங்களில் நடித்து வரும் பொழுதே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள் மேலும் இவர்கள் இருவருமே தற்போது சினிமாவில் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் பார்த்தால் சூர்யா நடிப்பில் பல திரைப்படங்கள் உருவாக உள்ளது இந்த திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தைப் பற்றி தான் ரசிகர்கள் பலரும் சமூக வலைதள பக்கங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஜோதிகாவும் ஒரு சில திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் என தகவல் கிடைத்துள்ளது இந்நிலையில் இவர்களது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படங்களை பார்த்த இவர்களது ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

surya2
surya2

இதனையடுத்து சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று என்ற திரைப்படம் சமீபத்தில் கூட ஒரு புதிய சாதனையை வைத்துள்ளது என்பது பலருக்கும் தெரிந்ததுதான் மேலும் சூர்யா  நிறைய ஹிட்டடிக்கும் திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும்.

surya7
surya7

என பல ரசிகர்கள் கமெண்டில் கூறி வருகிறார்கள் எத்தனை தோல்வி திரைப்படங்கள் கொடுத்தாலும் சூர்யா அசராமல் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வரும் திறமை உடையவர் என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment