கோலாகலமாக நடைப்பெற்று முடிந்த எருமை சாணி விஜயின் திருமணம்.! அழகிய ஜோடியின் புகைப்படங்கள் இதோ..

தற்பொழுதெல்லாம் தற்பொழுதெல்லாம் சமூக வலைதளங்களின் மூலம் பலரும் ஏராளமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர் அனைவரும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருவதன் மூலம் எளிதில் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்கிறார்கள் அப்படி தற்பொழுது மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஊடகம் தான் யூடியூப்.

யூடியூப் மூலம் பலரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கென தனி ஒரு இடம் உருவாக பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளைப் பெற்று வரும் ஏராளமான பிரபலங்கள் இருந்து வருகின்றனர். அப்படி யூடியூப் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர்களில் ஒருவர்தான் எருமை சாணி விஜய்.

ஷார்ட் பிலிம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான விஜய் பிறகு திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்நிலையில் விஜய் தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடித்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது இவருடைய திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

erumai sani vijay
erumai sani vijay

தமிழ் தமிழ்நாட்டில் பிரபல யூட்யூபில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜயகுமார் என்ற விஜய விருஸ். இவர் எருமை சாணி என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமடைந்ததால் எருமை சாணி விஜய் என அழைத்து வருகின்றனர். யூடியூப்பில் ஸ்யுஃப் வீடியோக்கள் மூலம் பிரபலமான விஜய்க்கு சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

erumai saani vijay
erumai saani vijay

அந்த வகையில் நட்பே துணை, நான் சிரித்தால், கே 13, 100 போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இதனைத் தொடர்ந்து அருள்நிதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த டி ப்ளாக் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்நிலையில் எருமை சாணி விஜய் நக்ஷத்ரா மூர்த்தி என்பவரை சில வருடங்களாக காதலித்து வந்தார். அந்த வகையில் தற்பொழுது விஜய்-நக்ஷத்ரா மூர்த்தி இவர்களுடைய திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

Leave a Comment