ஐயோ எல்லாரும் ஒரு நிமிஷம் கண்ண மூடுங்க எனக்கூறும் நெட்டிசன்கள்.! நடிகை தர்ஷா குப்தா வெளியிட்ட புகைப்படங்களால் அதிர்ந்துபோன இணையதளம்.!

புகைப்படங்களை வெளியிட்டு தமிழ் சினிமாவில் பட வாய்ப்பை கைப்பற்றிய நடிகைகளில் ஒருவர்தான் தர்ஷா குப்தா இவர் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சேர்த்ததன் மூலம் இவருக்கு விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

அந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் நிறைய ரசிகர் வட்டத்தையும் சேர்த்து விட்டார் என்றுதான் கூறவேண்டும்.மேலும் அந்த நிகழ்ச்சிக்குப் பின்பு இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் பார்த்தால் இவர் ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதில் எப்படியோ ஒரு வழியாக இடம்பிடித்துவிட்டார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து விட்டது.

இவ்வாறு மிகவும் புகழ்பெற்று விளங்கி வந்த நடிகை தர்ஷா குப்தா ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில் இவர் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார் அதேபோல் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக புகைப்படங்களை வெளியிட்டு மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

dharsha gupta
dharsha gupta

அந்த வகையில் தற்போதும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் காட்டியுள்ளார் தனது இடுப்பழகு,பின்னழகு, முன்னழகு என மொத்த அழகையும் காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது இதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இவரை வர்ணிக்க முடியாமல் தவித்து வருவதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment