உதட்ட சுவைப்பதை பார்த்தாலே நாங்க அரெஸ்ட் ஆகிவிடுவோம். அனுயா பகவத் புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்.!

0

சினிமாவில் சிறப்பான படங்களை தேர்வு செய்து நடித்து வந்த நடிகை அனுயா பகவத். இவர் சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இப்படத்தின் முலம் அதிகப்படியான ரசிகர்களைக் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்பினையும் கைப்பற்றினார்.

அந்த வகையில் மதுரை சம்பவம் நஞ்சுபுரம், நகரம், நண்பன், நான் போன்ற சிறப்பு கூறிய படங்களில் நடித்து சிறப்பாக வாழ்ந்து கொண்டிருந்த இவர் சுச்சிலீக்  பிரச்சனையில் சிக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் சரிவை சந்தித்தார்.இதனையடுத்து அவருக்கு தமிழ் சினிமாவில் சரியான பட வாய்ப்பு வரவில்லை. இருப்பினும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இவர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் கலந்துகொண்டார்.

கலந்து கொண்ட இவர் பிக் பாஸ் வீட்டில் முதல் நபராகவே வீட்டை விட்டு வெளியேறினார். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் அனுயா பகவத். இவர் தனது ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரித்துக்கொள்ள தற்பொழுது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் இப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களைப் பார்க்கும் போது  எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை அந்த அளவுக்கு செம்ம க்யூட்டாக இருக்கிறார்  புகைப்படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். இதோ அந்த  புகைப்படம்.

anuya bhavath
anuya bhavath