அந்தக் காலத்திலே ஸ்ரீதேவியுடன் கமல் இப்படி ஒரு போட்டோ ஷூட்டிலா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் உலகநாயகன் கமலஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தது மட்டும் இல்லாமல் திரைப்படத்தின் மூலமாக மக்களுக்கு பல்வேறு விஷயங்களை கூறியுள்ளார் என்றே சொல்லலாம்.

அந்த வகையில் இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களுமே ரசிகர்களின் வாழ்க்கை தத்துவத்துடன் இணைவது மட்டுமில்லாமல் அவர்களுக்கு ஒரு பாடம் புகட்டும் வகையில் இருக்கும். இந்நிலையில் நமது நடிகர் சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் மிகப் பெரிய வசூல் செய்து சாதனை படைத்துள்ளது அந்த வகையில் இந்த திரைப்படம் ஆனது கமலஹாசன் வாழ்க்கையில் ஒரு முக்கிய திரைப்படமாக அமைந்தது என்றே சொல்லலாம்.

பொதுவாக கமலஹாசன் தற்பொழுது புது முக நடிகைகளுடன் நடித்து வந்தாலும் இதற்கு முன்பாக ஸ்ரீதேவி கமலின் திரை உலக வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கு வகித்து வருகிறார் அந்த வகையில் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்த பல்வேறு திரைப்படங்களில் நடித்தது மட்டும் இல்லாமல் பெருமளவு வெற்றியைக் கொடுத்துள்ளார்கள்.

அந்த வகையில் குறிப்பிட்டு சொல்லப் போனால் இவர் நடித்த திரைப்படங்களில் சிகப்பு ரோஜா மூன்றாம் பிறை வறுமையின் நிறம் சிகப்பு போன்ற திரைப்படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. மேலும் இவர்கள் பல்வேறு திரைப்படங்களில் இணைந்து நடித்தது மட்டும் இல்லாமல் இவர்கள் பல முறை இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்கள்.

sri devi-1
sri devi-1

அந்த வகையில் இவர்கள் அந்த காலத்தில் எடுத்த அன்சின் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment