இவர் தான் தென்னாப்பிரிக்க அணியை ஆட்டம் காண வைக்கப் போகிறவர் – அடித்து சொல்லும் வி வி எஸ் லக்ஷ்மன்.! யார் அது தெரியுமா.?

இந்திய அணி நியூசிலாந்து உடனான தொடரில் வெற்றி பெற்றதை தொடர்ந்து  தென்னாப்பிரிக்க அணியுடன் விளையாட இருக்கிறது. மேலும் அதன் சொந்த மண்ணில் விழுந்த ரெடியாக இருக்கிறது இந்திய அணி. தென் ஆப்பிரிக்கா அணி சொந்த மண்ணில் வீழ்த்தி இந்திய அணி பல வருடங்கள் ஆகிவிட்டதாம் அதை முறியடிக்கும் வகையில் இந்திய அணி.

இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே வெற்றியை ருசிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது இந்திய அணியில் தற்போது அனுபவம் வீரரான ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்திய அணிக்கு ஏமாற்றமாக இருக்கிறது இருப்பினும் சிறந்த வீரர்கள் களத்தில் இறங்கி வெற்றி அடைவார்கள் என பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் தேசிய கிரிக்கெட் அகடாமியின் இயக்குனராக இருக்கும் விவிஎஸ் லக்ஷ்மன் இந்தியா தென்னாபிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டி குறித்து அவர் கூறியுள்ளார். இந்த டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சை செயல்படுத்திய தென்னாப்பிரிக்க அணியை நடுநடுங்க வைத்தவர்.

இந்த பவுலர் தான் என அடித்துக் கூறியுள்ளார் அந்த பிரபல போல யாருமல்ல ஜஸ்பிரித் பும்ரா தான் இவர் சமீபகாலமாக எந்த மைதானத்தில் வேண்டுமானாலும் விக்கெட் எடுக்கும் அனுபவத்தைப் பெற்றுள்ளார் அந்த அளவிற்கு தனது பவுலிங்கில் நுணுக்கத்தை கண்டுள்ளார்.

ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான போட்டிகளில் பேட்ஸ்மேனுக்கு  ஏதுவாக இருந்த  மைதானத்தில் கூட தொடர்ந்து விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அது பார்ப்பதற்கும், ரசிக்கும் படியும் இருந்தது அது போல தென்னாப்பிரிக்காவிலும் பும்ரா தனது சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையைக் காட்டுவார் லட்சுமண் கூறியுள்ளார்.

Leave a Comment