தனது அழகான மனைவி மற்றும் மகனுடன் புகைப்படம் வெளியிட்ட vj விஜய்..! இணையத்தில் குவியும் லைக்குகள்..!

Vj விஜய் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் சமீபத்தில் அவர்கள் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இவர் தொகுப்பாளர் மட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் வழியாக தனுஷ் நடிப்பில் வெளியான  வேலையில்லா பட்டதாரி 2 என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார்.

மேலும் கலர்ஸ்  தொலைக்காட்சியில் மிக பிரம்மாண்டமாக நடந்து வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். அதுமட்டுமில்லாமல் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் என்ற திரைப்படத்தில்  இசை வெளியீட்டு விழாவிள் கூட vj விஜய் தான் தொகுத்து வழங்கினார்.

மேலும் ஆர் ஆர் ஆர் என்ற திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. இந்த திரைப்படத்தில் புரோமோஷன்  நிகழ்ச்சியில் vj விஜய் தான் தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் இசை குழுவினருக்கு நன்றி சொல்ல மறந்து விட்டது. ஆனால் சிவகார்த்திகேயன் தான் அவருக்கு சைகை முறையில் ஞாபகப்படுத்தினார்.

vj vijay
vj vijay

மேலும் அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வந்தது நமக்கு தெரிந்த விஷயம் தான். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் என்ற திரைப்படத்தில் vj விஜய் நடித்துள்ளார். இந்த  திரையரங்குகளில் வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.

மேலும் vj விஜய் மற்றும் மோனிகா இவர்கள் இருவரும் இரண்டு வருடமாக காதலித்து வந்தார்கள். அதன்பிறகு இவர்கள் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் சிவகார்த்திகேயன், ஸ்னேஹா, பிரசன்னா, ரியோ ராஜ் மற்றும் கணேஷ் வெங்கட் ராம் போன்ற பலரும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அது மட்டுமில்லாமல் கடந்த ஆண்டு  இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது அந்த குழந்தைக்கு இவர்கள் நவிலன் என்ற பெயரை வைத்துள்ளார்கள். சமீபத்தில் இவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படம்  வைரலாகி வருகிறது.

vj vijay
vj vijay

Leave a Comment