என்றென்றும் புன்னகை திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்த சன் மியூசிக் தனுஜாவா இது.! உள்ளாடை தெரியும் படி கொடுத்த போஸ்

thanuja
thanuja

2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகிய திரைப்படம் தான் என்றென்றும் புன்னகை இந்த திரைப்படத்தில் ஜீவா,  திரிஷா, சந்தானம், ஆன்ட்ரியா, நாசர் ஆகியோர் நடித்திருந்தார்கள். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார் அதேபோல் படத்தை அகமத் என்பவர் எழுதி இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் ஓரளவு விமர்சனங்களைப் பெற்றது.

மேலும் இந்த திரைப்படத்தில் சந்தானத்தின் மனைவியாக நடித்திருந்தவர் தனுஜா. இவர் சன் தொலைக்காட்சியில்  ஆரம்ப காலத்தில் தொகுப்பாளராக பிரபலமடைந்தார். அந்த வகையில் வசீகரமான தோற்றத்துடன் பல இளசுகளின் நெஞ்சை கொள்ளை கொண்டவர் தான் தனுஜா. இவர் தொகுப்பாலினியாக  மட்டும் அல்லாமல் மாடல் அழகியாகவும் வலம் வந்தவர்.

அதேபோல் விளம்பர படங்களிலும் ஒருசில திரைப்படத்தில் சிரிது சிரிது கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமடைந்தவர். மேலும் இவர் பேஷன் ஷோக்களில் பங்கேற்றுள்ளார். பொதுவாக நடிகைகள் என்றாலே போட்டோசூட் நடத்துவது வழக்கம் தான் அதிலும் கவர்ச்சிகரமான போட்டோஷூட் அடிக்கடி நடத்தி வருகிறார்கள்.

tanuja-babu
tanuja-babu

அந்த வகையில் சமீபகாலமாக சீரியல்நடிகை முதல் தொகுப்பாளினி வரை அனைவரும் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள் அப்படி தான் தற்பொழுது தனுஜா அவர்களும் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தனுஜா அவர்கள் சந்தானத்திற்கு ஜோடியாக என்றென்றும் புன்னகை திரைப்படத்தில் சந்தானத்தின் ஜோடியாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இதோ அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள்.

tanuja-babu
tanuja-babu