கோவிலுக்கு போய் இந்த உடையா.? அதெல்லாம் இருக்கட்டும் பேண்ட் எங்க.? விஜே ரம்யா வீடியோவை பார்த்து வருதேடுக்கும் ரசிகர்கள்.!

சின்னத்திரையில் சீரியல் நடிகைகளுக்கு இணையாக தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் மிகவும் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் உள்ள தொகுப்பாளினிகள் டிடி, ரம்யா, பாவனா ஆகிய தொகுப்பாளினிகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார்கள்.

விஜய் தொலைக்காட்சி மட்டுமல்லாமல் பல்வேறு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த விஜய் ரம்யா பல்வேறு இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள், பாடல் வெளியீட்டு விழா என பல்வேறு விழாக்களை தொகுத்து வழங்கியுள்ளார்கள். தற்பொழுது ரம்யாவுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

2014 ஆம் ஆண்டு சென்னை போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றவர் இவர் கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், கில்லாடிகள் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார், 2014 ஆம் ஆண்டு அஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்துகொண்டார் ஆனால் திருமணத்திற்குப் பிறகு இனி தொலைக்காட்சியில் பணியாற்ற மாட்டேன் என அறிவித்திருந்தார் ரம்யா.

திருமணம் நடந்து ஒரு ஒரு வருடத்தில் விவாகரத்து செய்து கொண்டார்கள் இருவரும், அதன் பிறகு மீண்டும் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார் ரம்யா, அதேபோல் ரம்யா 2007 ஆம் ஆண்டு வெளியாகிய மொழி திரைப்படத்தில் ஜோதிகாவுடன் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாஸ் என்கிற மாசிலாமணி ஆகிய திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகை ரம்யாவுக்கு தொகுப்பாளினி நடிகை என்பதை தாண்டி கடவுள் பக்தி கொஞ்சம் அதிகம் தான் இவர் அடிக்கடி திருப்பதி மலைக்கு நடந்தே சென்று வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார், அந்த வகையில் சமீபத்தில் கோவில் ஒன்றுக்கு சென்று வந்த ரம்யா சிட்டுக்குருவிகளை பிடித்த அதனிடம் தனது பிரார்த்தனைகளை கூறி வானில் பறக்க விட்டார். ஆனால் ரம்யா அந்த வீடியோவில் குட்டையான உடையணிந்து இருந்ததை கண்ட ரசிகர்கள் கடுப்பாகி கோவிலுக்கு இப்படிதான் சொல்வீர்களா என கேள்வி கேட்டுள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் பேன்ட் எங்கே என கமெண்ட் செய்து கிண்டலடிக்கிறார்கள்.

https://youtu.be/a1wL2MvBGts

Leave a Comment