2004ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சென்னை போட்டியில் இறுதி வரை சென்றவர் தொகுப்பாளினி ரம்யா, இவர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அதன் மூலம் பிரபா முடிந்தவரை இதனைத் தொடர்ந்து உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நம்ம வீட்டு கல்யாணம் கெடி பாய்ஸ் கில்லடி கிர்ல்ஸ் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர்.
இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ரசிகர் கூட்டம் ஏராளம் ஏனென்றால் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை கொஞ்சம் கூட போரடிக்காமல் கலகலப்பாக தொகுத்து வழங்குவார், இவர் சின்னத்திரையில் தாண்டி வெள்ளித்திரையிலும் ஒருசில கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், அந்த வகையில் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து மாசு என்கிற மாசிலாமணி வனமகன், கேம் ஓவர் ஆடை ஆகிய திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த நிலையில் தற்போது விஜய்யின் மாஸ்ஸா திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம், தொகுப்பாளினி ரம்யா தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக தீவிரம் காட்டுவார்.
அந்த வகையில் அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார், இந்த நிலையில் தற்போது சற்று வித்தியாசமாக நீல நிற புடவையில் இடுப்பை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.
இதோ அந்த புகைப்படம்
