அட நம்ம VJ பிரியங்காவின் கணவரை பார்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படங்கள்

priyaka
priyaka

விஜய் டிவியில் சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளராக சின்னத்திரையில் வலம் வருபவர் vj பிரியங்கா ஆவார். இவர் ஒரு நிகழ்ச்சியை மிகவும் கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டு செல்வார் அதுமட்டுமல்லாமல் இவரை எவ்வளவு கேலி செய்தாலும் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் மிகவும் மகிழ்ச்சியாகவே எடுத்துக் கொள்வார் இதற்காக இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

இவர் விஜய் டிவியில் மட்டுமல்லாமல் ஜீ தமிழ், சன் டிவி போன்றவற்றிலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்பொழுது பல வருடங்களாக விஜய் டிவி எல்லாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தற்போது பிரபல தொகுப்பாலியாக விளங்கினாலும் இவர் முதலில் துணை தொகுப்பாளராக தான் தன் திரை வாழ்க்கையை ஆரம்பித்தார்.

priyanka
priyanka

இந்த நிலையில் பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்பொழுது இவர் கர்ப்பமாக உள்ளார் எனவும் பேசப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணம் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் பிரியங்கா போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

priyanka
priyanka

அதுமட்டுமல்லாமல் இவர் கணவரை பெரும்பாலானோர் பார்த்திருக்க முடியாது அந்த வகையில் தற்போது பிரியங்கா அவர் கணவருடன் இருக்கும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

priyanka
priyanka

இதோ அந்த புகைப்படம்.

vj priyanka
vj priyanka