கணவருடன் காருக்குள் செல்பி..! புன்னகையுடன் vj பிரியங்கா வெளியிட்ட வைரலாகும் புகைப்படம் இதோ..!

vj priyanga latest photos: சினிமா என்ற ஒரு பொழுதுபோக்கு தளம் ரசிகர்கள் முதல் மக்கள் வரை அனைவரையும் கட்டி இழுத்து வைத்திருந்தாலும், சின்னத்திரையை தொலைக்காட்சி கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து தரப்பினரையும் கவரும் படியான சீரியல் தொடர் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை கொடுத்து வெகுவாக கவர்ந்து வருகின்றன.

அதிலும் குறிப்பாக விஜய் டிவி தொலைக்காட்சி எப்பொழுதும் புதுவிதமான ரியாலிட்டி ஷோக்களை நடத்தி மக்களின் கவனத்தை தொடர்ந்து இதில் நிலைத்து நிற்க வைக்க புதிய திறமை உள்ள தொகுப்பாளர்கள் களத்தில் இறக்கி விட்டு மக்களின் கவனத்தை வெகுவாக கவர்வது வழக்கம்.

விஜே பிரியங்கா நடத்தும் ஒவ்வொரு ஷோவும் டிஆர்பி யில் முதலிடத்தை பிடிக்க பெரிதும் உதவுகின்றன.இதனாலேயே விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக தற்போதும் ஜொலித்துக் கொண்டு வருகிறார்.

விஜய் டிவியில் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, பட புரமோஷன் ஆக இருந்தாலும் சரி அதனை சிறப்பாக தொகுத்து வழங்கி மக்களின் கவனத்தை திசை திருப்பாமல் பார்க்க வைப்பதில் பிஜே பிரியங்காவை அடித்துக்கொள்ள ஆளே இல்லை அந்த அளவிற்கு சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

இவர் 2016-ம் ஆண்டு விஜய் டிவியில் பணியாற்றிய பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். என்னதான் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் பெரும்பாலும் கணவருடன் அதிகமாக புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து கொண்டது இல்லை.

சமீபத்தில் பிரியங்கா கணவருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டார் இதோ அந்த க்யூட் புகைப்படம்.  நீங்களே பாருங்கள் இந்த ஜோடி எவ்வளவு அழகாக இருக்கிறது.

priyanka
priyanka

Leave a Comment