மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் மிகவும் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக்கொண்ட VJ பார்வதி.! புகைப்படம் எடுப்பதிலும் இந்த விஷயத்தை விட மாட்டாங்களோ எனக் கேட்கும் ரசிகர்கள்.!

சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி பேசப்படும் நபர்களில் மிகவும் முக்கியமான நபராக வலம் வருபவர் VJ பார்வதி இவர் ரேடியோ ஜாக்கியாக இருந்து பின்னர் யூடியூப் சேனல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் அதனைத் தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார் இந்த நிகழ்ச்சிக்குப் பின்பு இவர் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்ததுமட்டுமல்லாமல் இவர் எப்பொழுது திரைப்படங்கள் நடிப்பார் என பலரும் சமூக வலைதளப் பக்கங்களில் பல கேள்விகளை கேட்டு வந்தார்கள்.

இவர் இளைஞர்களிடம் கோக்குமாக்கான கேள்விகளை அவ்வபொழுது சமூக வலைதளப் பக்கங்களில் கேட்பதால் இவரை ரசிகர்கள் விமர்சிக்க ஆரம்பித்து விடுவார்கள் ஏனென்றால் இவர் இளைஞர்களிடம் வயது பற்றி கேட்பது போன்ற பல கேள்விகளைக் கேட்டு இளைஞர்களை கடுப்பாக்கி விடுவார்.

ஆனால் இவர் கேட்கும் கேள்விக்கு ஒரு சில இளைஞர்கள் பதில் அளித்தாலும் பலரும் இவரை சமூக வலைதளப் பக்கங்களில் விமர்சித்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் இவர் கேட்கும் கேள்விகளுக்கு ஒரு சில இளைஞர்கள் இவருக்கு ஏற்றது போல மிகவும் தவறான பதிலை கூறுவார்கள்.

மேலும் இவர் வெள்ளித்திரையில் எப்படியாவது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் வெளியிட்டு இவரது ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் அந்த வகையில் பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

vj parvathy

இந்நிலையில் அதேபோல் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது இந்த புகைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இருக்கிறார் அது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தில் தொப்புள் தெரியும் அளவிற்கு உடை அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்ததால் ரசிகர்கள் பலரும் இவரை பலவிதமான கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version