மேக்கப் போட்டு பல பலன்னு பாலிஷாக இருக்கும் VJ பார்வதியை தான் பார்த்து இருப்பீர்கள்.! இப்படி மேக்கப் இல்லாமல் அலங்கோலமாக பார்த்துள்ளீர்களா.! அப்ப அம்புட்டும் மேக்கப்பா

மீடியா பக்கம் தலை காட்ட ஆரம்பித்து சிறிது நாட்களிலேயே இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர் vj பார்வதி இவர் பிரபல யூடியூப் சேனலில் ஆங்கரக பணியாற்றிவருகிறார் மேலும் vj பார்வதி மாடலிங் துறையில் கைதேர்ந்தவர்.

சமீபகாலமாக சமூக வலை தளத்தை பயன்படுத்தி சினிமாவுக்கு வர நினைக்கும் பல பிரபலங்கள் தங்களின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள் அப்படிதான் பலரும் தற்போது சினிமாவில் ஈசியாக  இடம்பிடித்து விடுகிறார்கள்.

இந்த நிலையில் Vj பார்வதி கலகலப்பான பேச்சால் இளசுகளை வெகுவாக கவர்ந்தவர் இவர் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் இவரும் ஒருவர். குறுகிய காலத்திலேயே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோஸ் பெற்றுவிட்டார்.

vj-parvathy

இந்தநிலையில் VJபார்வதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்கள் அலறவிட்டுள்ளார் இவரின் புகைப்படம் தான் தற்பொழுது பல ரசிகர்களின் பேச்சாக இருக்கிறது.

vj-parvathy

Vj பார்வதி தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் பல்வேறு பிரபலங்களைப் பேட்டி எடுப்பது மட்டுமல்லாமல் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார் அந்த வகையில் பல கருத்து கேட்க நிகழ்ச்சிகளில் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளார்.

vj-parvathy

அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளத்தில் மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை அலற விட்டுள்ளார் இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment

Exit mobile version