குட்டையான கால் சட்டையை போட்டுக் கொண்டு நடுகாட்டில் ஒய்யாரமாக வளம் வரும் விஜே பார்வதி.!

சினிமாவில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என பல பிரபலங்களும் பல மக்களும் அதிக ஆசையில் சமூகவலைதளத்தை பெரிதாக நம்பி ஏதேதோ செய்து வருகிறார்கள் அந்த வகையில் டிக் டாக் செயலி மிகவும் பிரபலமாக இருந்தது அதனை பயன்படுத்தி சினிமாவில் நுழைந்து வந்தார்கள். அதேபோல் நடிகை மிருணாளினி மியூசிக்கலி என்ற ஆப்பை பயன்படுத்தி தான் பிரபலம் அடைந்தார்.

அவர் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார் இப்படி பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் சமூக வலைதளத்தை பின்பற்றி சினிமாவில் நுழைந்து வருகிறார்கள் அந்த வகையில் யூடியூப் சேனலான கலாட்டா தமிழ் சேனலில் பல்வேறு பிரபலங்களை பேட்டி எடுத்து பிரபலமடைந்தவர் vj பார்வதி.

vj parvathi
vj parvathi

இவர் மக்களிடம் கருத்து கேட்டு மிகவும் பிரபலம் அடைந்தவர். அதுமட்டுமில்லாமல் மக்களிடம் எந்த ஒரு தயக்கமும் இன்றி மிகவும் போல்டாக கருத்துக்களை கேட்டு பிரபலமடைந்தார். vj பார்வதி இன்ஜினியரிங் படித்து முடித்தவர் என அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இவர் விஜய் தொலைக்காட்சியில் முரட்டு சிங்கிள் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சமீபகாலமாக நடிகைகள் மற்றும் சீரியல் நடிகைகள் பிரபலங்கள் என அனைவரும் இன்ஸ்டாகிராம் சமூக வலை தளத்தை பயன்படுத்தி விதமாக போட்டோ ஷூட் எடுத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்பை தேடி வருகிறார்கள். அந்த வகையில் vj பார்வதி அவர்களும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு  வருகிறார்.

vj parvathi
vj parvathi

அந்தவகையில் குட்டையான கால் டிரவுசரை போட்டுக்கொண்டு நடுக்காட்டில் ஒய்யாரமாக நடந்து வருகிறார் அதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

vj parvathi
vj parvathi

Leave a Comment