செல்ல தொப்பையை காட்டி ரசிகர்களை செல்லமாக உசுப்பேற்றிய VJ பார்வதி… அதுக்குன்னு கிழிந்த டிரஸ்லையா போஸ் கொடுப்பது…

0

யூடியூப் அங்காரக ஒட்டுமொத்த இளைஞர்கள் மனதையும் வெகுவாக கவர்ந்தவர் Vj பார்வதி. இவர் ரேடியோ ஜாக்கியாக தான் தனது கேரியரை தொடங்கியனார். பிறகு யூட்யூபில் ஆங்கராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

இவ்வாறு பிரபலமடைந்த இவர் தற்போது விஜய் டிவியில் ரியாலிட்டி காமெடி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபெற்றார். இதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

பிரபல யூடியூப் சேனலில் பணிபுரியும் ஒருவர் பணம் கொடுத்து மிகவும் ஆபாசமான கேள்விகளுக்கு ரசிகர்களை பதிலளிக்க வைத்தார். எனவே சில ரசிகர்கள் மிகவும் கடுப்பாகி அவரை  அடித்த வீடியோ இணையதளத்தில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து பார்வதியின் ரசிகர்கள் அடுத்த அரஸ்ட் நீங்கள்தான் என்று தொடர்ந்து கூறி வந்தார்கள். நான் அந்த அளவிற்க்கு எந்தக் கேள்வியும் கேட்கவில்லை என்று கூறியிருந்தார்.

vj-parvathy-1
vj-parvathy-1

இந்நிலையில் தற்போது இவரும் மற்ற நடிகைகளைப் போலவே இணையதளத்தில் தனது புகைப்படங்கள் வெளியிடுவதை தொடங்கியுள்ளார். அந்தவகையில் தற்போது தனது தொப்பையை காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அப்புகைப்படம் இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

vj-parvathy-2
vj-parvathy-2