இதுவே ஒரு பையன் செய்தா சரி நான் செய்தா பிச்சுன்னு திட்டுவீங்களா வெளுத்துவிட்ட விஜே பார்வதி.! வைரலாகும் காரசாரமான வீடியோ

சினிமாவில் எப்படியாவது பிரபலமடைய வேண்டும் என பலரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது திறமையை நிரூபித்து வருகிறார்கள் அதிலும் சீரியலில் நடித்து வரும் நடிகைகள் பலரும் வெள்ளித்திரைக்கு படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அதேபோல் சின்னத்திரை நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

இவர்களுக்கு எந்த அளவு ரசிகர் பட்டாளம் இருக்கிறதோ அதே அளவிற்கு டிஜிட்டல் சேனல்களின் தொகுப்பாளர் களுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அந்த வகையில் பிரபல யூடியூப் தொகுப்பாளராக இருந்து வரும் vj பார்வதி அவர்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருந்துவருகிறது. இவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வருவார் அதனால் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக பாலோஸ் சேர்ந்து வருகிறது.

vj பார்வதி அவர்கள் மக்களிடம் கருத்து கேட்டு அதனை வீடியோவாக வெளியிட்டு வருவார். அப்படி கருத்து கேட்கும் நிகழ்ச்சி அடிக்கடி சர்ச்சையை சந்திக்கும் ஏனென்றால் இக்கட்டான கேள்விகளை அசால்டாக vj பார்வதி கேட்டு விடுவார். அதனால் பார்வதியை மக்கள் மற்றும் ரசிகர்கள் திட்டி தீர்ப்பார்கள் இந்த சர்ச்சை நீண்ட காலமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் vj பார்வதி அவர்கள் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பார்வதி அவர்கள் ஆண்கள் இது போல் கேள்வி கேட்டால் தவறு கிடையாது அதுவே பெண்கள் கேட்டால் அவ்வளவுதான் அவளை பிச்சு என அசிங்கமாக திட்டுவீர்கள் நான் என்ன தவறாக கேட்டுவிட்டேன் உங்கள் முதல் முத்தம் காண்டம் இதுபற்றி தானே கேள்வி கேட்டேன் இதற்காக இப்படி மோசமாக பேசுவீர்களா என வீடியோவில் வெளுத்து விட்டுள்ளார்.

https://www.youtube.com/watch?v=GwYKL3AHrok

Leave a Comment