கருப்பு நிற ஜிகு ஜிகு உடையில் தொடையை காட்டி போஸ் கொடுத்த விஜே மகேஸ்வரி.!

0

சமீபகாலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளுக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது, அதிலும் சீரியல் நடிகைகள் சினிமா நடிகைகளுக்கு இணையாக போட்டோ ஷூட் என்ற பெயரில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பை காட்டி போட்டோ ஷூட் நடத்தி ஒட்டு மொத்த ரசிகர்களையும் இடுப்பிலேயே கட்டிப்போட்டவர் ரம்யா பாண்டியன், அவரைத் தொடர்ந்து 19 வயதே ஆன ஷிவானி நாராயணன் வெளியிடும் புகைப்படத்தை பார்த்து ரசித்து பார்த்தார்கள் ரசிகர்கள். 19 வயதிலேயே இப்படி ஒரு கட்டழகா என்ன ஆச்சரியம் அடைந்தார்கள்.

அவரைத் தொடர்ந்து தர்ஷா குப்தா மஞ்சள் நிற புடவையில் அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது இப்படி பல சின்னத்திரை நடிகைகள் பலவிதமான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வந்தார்கள். அந்த வகையில் தொகுப்பாளினி vj மகேஸ்வரி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் அதிலும் குறிப்பாக சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்தது.

அதுமட்டுமில்லாமல் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை அனைவரையும் கவர்ந்தார் பின்பு இசையருவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் அதன்பிறகு திருமணம் செய்துகொண்டு இடைவெளியில் குழந்தையும் பெற்றுக் கொண்டார் அதன் பிறகு மீண்டும் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

vj mageshvari
vj mageshvari

மேலும் vj மகேஸ்வரி ஒருசில சீரியல்களிலும் நடித்துள்ளார், அதுமட்டுமில்லாமல் சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர் சமீப காலமாக போட்டோ ஷூட் என்ற பெயரில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அந்த வகையில் தற்போது கருப்பு நிற புடவையில் தொடை தெரிய புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.