பச்சை பாவடையில் பார்த்தாலே கிறுகிறுக்கும் படி போஸ் கொடுத்த VJ மகேஸ்வரி.! வைரலாகும் புகைப்படம்

0

Vj maheshwari Latest new look photos : தற்போது சின்னத்திரையில் உள்ள நடிகைகள் வெள்ளித்திரையில் நடிகைகளாக மாறவண்டும் என தனது ஹாட்டான புகைப்படங்களை இணைய தளத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் என்னதான் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களை கவர முடியவில்லை எனவே ரசிகர்களை கவரும் வகையில் தற்போது சின்னத்திரை நடிகைகள்  புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நிகழ்ச்சி தொகுப்பாளினி மகேஸ்வரி ஹீரோயின் ரேஞ்சுக்கு தனது ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார். இவர் ஒரு நிகழ்ச்சியை நடத்தும் பொழுது மிகவும் கலகலப்பாக கொண்டு செல்வார் இவர் நிகழ்ச்சி நடத்தும் விதமே தனியாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு சில திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார் இதனைத் தொடர்ந்து தற்போது மகேஸ்வரிக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காது காரணமாக தனது ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் சேலையை விலக்கி விட்டு தன்னுடைய முன்னழகில் இருக்கும் மச்சம் தெரியும்படி மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் தற்பொழுது பச்சை பாவடையில் கல்யாண பெண் போல்  இருக்கும் புகைபடத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைபடம் இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

maheswarichanakyan
maheswarichanakyan

இதோ அந்த புகைப்படம்.

maheswarichanakyan
maheswarichanakyan
maheswarichanakyan
maheswarichanakyan
maheswarichanakyan
maheswarichanakyan