சின்னத்திரையில் இருக்கும் நடிகர், நடிகைகள் தொடர்ந்து வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து தனது திறமையை காட்டி ஓடிக் கொண்டிருக்கின்றனர் அதன் விளைவாக சீரியல் நடிகர் நடிகைகளையும் தாண்டி தற்போது தொகுப்பாளர்கள், காமெடியன்களும் தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையில் பணியாற்ற ஆசைப்படுகின்றனர்.
அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளத்திரை பக்கம் அடியெடுத்து வைத்துள்ளார் விஜே மகேஸ்வரி. ஆம் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிக பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் “விக்ரம்” இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து உள்ளதாக அண்மையில் விஜே மகேஸ்வரியே தெரிவித்திருந்தார்.
இவர் ஆள் பார்ப்பதற்கு சற்று கொழுக் மொழுகென்று இருந்து கொண்டு சற்று கவர்ச்சி காட்டுவதால் இவருக்கு ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்பொழுது வெள்ளித்திரையிலும் பட வாய்ப்பை கைப்பற்றி தனது திறமையை காட்டி உள்ளார். இவர் வெள்ளித்திரைக்கு போவதற்கு முன்பாக விஜே மகேஸ்வரி பல்வேறு சேனல்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சீரியல்களில் நடித்தார் இது போதாத குறைக்கு இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி மாஸ் காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் வர்ணிக்கபடி இருந்தால் விஜே மகேஸ்வரியின் புகைப்படங்களை தொடர்ந்து தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.

விக்ரம் படத்திற்கு முன்பாக சென்னை 600028 இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜே மகேஸ்வரி. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை விஜே மகேஸ்வரி ஆரஞ்சு கலர் சேரியில் தனது அழகை வேற லெவல் தூக்கி காண்பித்துள்ளார் இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
