மகேஸ்வரியின் இந்த மாதிரி புகைபடத்தை zoom செய்து பார்த்தால்தான் உண்டு.! தேடும் ரசிகர்கள்.!

பிரபல தொகுப்பாளரும் சீரியல் நடிகை மகேஷ்வரி. ஜீ தமிழில் தற்போது பேட்டைராப் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இவர் ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை இது வழங்கினார் இதன் மூலமாகவே அவர் ஊடகங்களின் முன்பு பிரபலமடையத் தொடங்கினார் தொடர்ந்த அவர் தமிழில் சில படங்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது அந்தவகையில் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் ஆகியவர்களுடன் மகேஸ்வரி நடித்திருந்தார்.

எடுத்து திருமணம் செய்துகொண்டு சில நாட்கள் ஊடகங்களில் இருந்து விலகியிருந்தார் மகேஸ்வரி இதனையடுத்து தற்போது மீண்டும் தற்போது தலைகாட்டத் தொடங்கி உள்ளார். சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் ஈஸ்வரி அப்பொழுது தனது கிளாமரானபுகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக மேலும் தனது கைவரிசையை காட்ட தொடங்கியுள்ளார்.

மகேசுவரி அந்த வகையில் தற்போது அவர் தனது முன்னழகை தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து உள்ளார். சமீபகாலமாக நடிகைகள் கூட அவ்வபொழுது புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தொகுப்பாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்கள் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் இதனை பார்த்து நீங்கள் என் அதிகமான கிளாமர் புகைப் படங்களை வெளியிடுகிறார்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

maheshwari
maheshwari

 

Leave a Comment