தமிழ் சின்னத்திரையில் தொடர்ந்து ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் மகேஸ்வரி. இவ்வாறு சின்னத்திரையின் மூலம் பிரபலமடைந்த இவர் பிறகு சில திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றார் ஆனால் எந்த ஒரு திரைப்படமும் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை இதனால் மீண்டும் சின்னத்திரையில் தொடர்ந்து தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவரும் மற்று நடிகைகளை போலவே தன்னுடைய இன்ஸ்டாகிராமின் மூலம் ஏராளமான ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த இவர் இந்நிகழ்ச்சியின் 5வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிகழ்ச்சிருக்கு பிறகு இவருக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி எனவும் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் நான் எதை நினைத்தும் வருத்தப்படவில்லை எனவும் கூறியிருந்தார்.

இவ்வாறு மகேஸ்வரிக்கு சில வருடங்களுக்கு முன்பு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது தற்பொழுது இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ள நிலையில் மகேஸ்வரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கக் கூடாது எனவும் திரைப்படங்களில் நடிக்க கூடாது எனவும் அவருடைய கணவர் கூறியதால் விவாகரத்து செய்துவிட்டு தன்னுடைய மகனை அழைத்துக் கொண்டு தனியாக வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது தனது மகனுடன் தனியாக வாழ்ந்து வரும் இவர் தனக்கு பிடித்த அனைத்தையும் செய்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்த வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் ஸ்டைலாக இருக்கும் ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதோ அந்த புகைப்படம்.