அழகோ அழகு கொள்ளை அழகு .! விஜே மகேஸ்வரி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் நடிகை விஜே மகேஸ்வரி, இவர் தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர், அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பல்வேறு இளசுகள் மத்தியில் தனக்கான இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இவரை பார்ப்பதற்காகவே விஜய் தொலைக்காட்சியில் பல ஷோக்களை ரசிகர்கள் பார்க்க வேண்டியிருந்தது, இவர் ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார், இந்த நிலையில் இப்பொழுது வரை பல ரசிகர்களுக்கு இவரை பிடிக்கும் மேலும் மெல்லமல்ல சீரியலிலும் படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில் தற்போது அவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது, மேலும் மகேஸ்வரி பல ஆண்டுகளாக எந்த ஒரு பணியிலும் ஈடுபடாமல் இருந்தார் தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பேட்டராப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் மகேஸ்வரி அடிக்கடி புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம்.

maheswarichanakyan_1tamil360newz
maheswarichanakyan_1tamil360newz

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை உருக வைத்துள்ளது அதுமட்டுமில்லாமல் அந்த இடத்தில் இருக்கும் மச்சத்தை ஜூம் செய்து பார்த்து கண்டுபிடித்து திருஷ்டி பொட்டு போல் இருக்கு என கமெண்ட் செய்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல்  சன்னிலியோனுக்கு பிறகு இப்படி ஒரு ஷேப் உங்களிடம்தான் இருக்கிறது என கமெண்ட் செய்துள்ளார்கள்.

maheswarichanakyan_1tamil360newz
maheswarichanakyan_1tamil360newz
maheswarichanakyan_1tamil360newz
maheswarichanakyan_1tamil360newz

Leave a Comment