நீச்சல் உடையில் இளசுகளை திணறடிக்கும் விஜே மகேஸ்வரி..! வைரலாகும் புகைப்படம்

Vj maheshwari : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை விஜே மகேஸ்வரி. இவர் ரொம்ப வருடமாக வெள்ளி திரையில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் குயில் என்னும் சிறிய பட்ஜெட் படத்தில் நடித்து அறிமுகமானார். அந்த படத்தில் இவருடைய நடிப்பு சிறப்பாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து மந்திர புன்னகை, சென்னை 600028, பியார் பிரேமா காதல் போன்ற படங்களில் நடித்து வந்த இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2022 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல் நடிப்பில் உருவான விக்ரம் படத்தில் கௌசல்யா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார்.

இப்படி வெள்ளி திரையில் ஓடிய இவர் சின்ன திரையில் வரும் ஒரு ரவுண்டு வந்தார் இவர் புதிய கவிதை, தாயுமானவன் போன்றவற்றில் நடித்தார். தொகுப்பாளராக அதிர்ஷ்ட லட்சுமி நகைச்சுவை கில்லாடிகள் அம்மன் குற்றவற்றை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

இப்படி சின்னத்திரை,வெள்ளி திரையில் ஒரு ரவுண்டு வரும் விஜே மகேஸ்வரி.. மற்ற நடிகை போல இவரும்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகம் புகைப்படம், வீடியோ மற்றும் வெளியிடுவது ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அதன்படி தற்பொழுது விஜே மகேஸ்வரி நீச்சல் உடையில் இவர் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுல உங்களுக்கு பிக்னிக் உடை தேவையா என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் விஜே மகேஸ்வரி நீச்சல் உடையில் செம அழகாக இருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை..

actress vj maheshwari
actress vj maheshwari
actress vj maheshwari
actress vj maheshwari

Leave a Comment