குடி கும்மாளம் என சகல பழக்கத்துக்கும் அடிமையான பிரபல தொகுப்பாளினி.

0

பொதுவாக சினிமா என்றாலே நடிகர், நடிகைகள் மீது சர்ச்சை ஏற்படுவது வழக்கம். அதுவும் சமீப காலங்களாக தொலைக்காட்சியில் பணிபுரிந்து வரும் பலரும் சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். அந்த வகையில் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த ஒருவர் இரவு பார்ட்டி சரக்கு, ஆண் நண்பர்கள் என்று கூத்தடிக்கும் காட்சியின் புகைப்படம் இணையதளத்தில் வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் நீண்ட வருடங்களாக தொகுப்பாளராக பணியாற்றி வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை டிடி என்கிற திவ்யதர்ஷினி. விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு பார்ட்டி, ஆண் நண்பர்களுடன் பழகுவதில் குடி கும்மாளம் என்று இருந்ததால் அவரின் கணவர் இவரை விட்டு பிரிந்து விட்டார் என்று பத்திரிக்கையாளர்கள் கூறியிருந்தார்கள்.

தற்பொழுது கிட்டத்தட்ட இவரின் நிலைமை சன் டிவி தொகுப்பாளர் ஒருவருக்கு வந்துள்ளது. ஆம், அது வேறு யாருமில்லை சன் டிவியில் சில வருடங்களுக்கு முன்பு தொகுப்பாளராக பணியாற்றியவர் தான் திவ்யா. இவர் பாடகி ஆவார். அந்தவகையில் பாடகியாக சினிமாவிற்கு நுழைந்து சில வருடங்கள் கழித்து தொகுப்பாளராக பணியாற்றினார்.

vj divya
vj divya

இவர் மலையாள சினிமாவின் மூலம் பாடகியாக அறிமுகமானார் தற்பொழுது இவர் கேரளாவிலேயே செட்டில் ஆகிவிட்டார். சமீப காலங்களாக தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நண்பர்கள் மற்றும் மது பாட்டில் என பார்ட்டியில் கொண்டாடம் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்படம் சமீப காலங்களாக இணையதளத்தில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களும் இவரைப்பற்றி மிகவும் தவறாக விமர்சித்து வருகிறார்கள்.

divya vj
divya vj