சூட்டிங் ஸ்பாட்டில் வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஜே சித்ரா. !! வைரலாகும் புகைப்படம்.

0

vj chitra with her fiance photo:விஜே சித்ரா பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தொகுப்பாளராகவும், மாடலாகவும் வலம் வந்தார் என்பது குறிப்பிடதக்கது. இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் தொழிலதிபர் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் இவர் முதன்முதலாக தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். பொதுவாகவே நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் ஆண், பெண் இருவரும் அடிக்கடி சந்தித்து வருவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

அந்தவகையில் சித்ரா சீரியல் சூட்டிங்கில் இருக்கும்போது அவரது வருங்கால கணவர் அடிக்கடி வந்து அவரை பார்த்து விட்டு போகிறார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் சூட்டிங் ஸ்பாட்டில் கேரவனுக்குள் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலானது.

அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து ஒன்றாக இருக்கின்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு வேற வேலையே இல்லையா சூட்டிங் ஸ்பாட்டில் தான் இருப்பாரா என கேள்வி கேட்கின்றனர்.

தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

vj chitra
vj chitra