ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது வருங்கால கணவருடன் மிக நெருக்கமாக இருக்கும் விஜே சித்ரா!! வைரலாகும் புகைப்படம்.

0

Vj chitra romance with her fiance photo viral: சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை வி ஜே சித்ரா. இவர் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். அதை தொடர்ந்து மாடலிங், ரியாலிட்டி ஷோ என அனைத்திலும் ஒரு வலம் வந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

சீரியலில் நடிக்கும் எந்த ஒரு நடிகைக்கும் இதுவரை ரசிகர்கள் ஆர்மி தொடங்கியதில்லை ஆனால் முதன் முதலில் வீ ஜே சித்ராவுக்கு ஆர்மி தொடங்கியுளளனர். அந்தளவுக்கு இவர் நடிப்பு இளைஞர்களின் மனதை கவர்ந்துள்ளது.

இந்த சீரியலை இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் இளைஞர்களும் ரசித்து பார்த்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக முல்லை, கதிர் கதாபாத்திரம் அனைத்து வகை ரசிகர்களையும் கவர்ந்தது. மேலும் சித்ராவிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. எனவே சித்தரா சமீபத்தில் தான் வருங்கால கணவரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தர்.

அதனைத்தொடர்ந்து தற்போது வருங்கால கணவரான தொழிலதிபர் ஹேமந்த் ரவி சித்ராவை பார்ப்பதற்கு சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் கேரவனுக்குள் இருவரும் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

chithu vj
chithu vj