வெள்ளித்திரையில் எல்லா திறமையும் கொண்டு வலம் வந்தவர் விஜே சித்ரா இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம்ரசிகர்களிடையே பிரபலமானார் அதனை தொடர்ந்து இவர் சின்னத்திரை சீரியலில் நடிக்க துவங்கினர் இவர் நடித்து தற்போது வரை வெளிவந்த பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவந்தது.
இந்நிலையில் அவர் மறைந்த சோகம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது அவரது இழப்பை தாங்க முடியாமல் சினிமா பிரபலங்கள் பலரும் தன்னுடன் இருந்த புகைப்படங்கள் வீடியோக்கள் போன்றவற்றை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார்கள்.
அதிலும் குறிப்பாக அவருடன் பணியாற்றி வந்த பாண்டியன் ஸ்டோர் பல பிரபலங்கள் கண்ணீர் விட்டு கதறியது மட்டும்மல்லாமல் இனிமேல் நீ இல்லாமல் நாங்கள் எப்படி வாழ போகிறோம் என்றெல்லாம் சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் பிரபலங்கள் மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களும் விஜே சித்ராவின் மறைவை தாங்க முடியாமல் சமூக வலைதள பக்கங்களில் ஏசுதாஸ் பாடிய ஆராரிராரோ பாடலை கொண்டு சித்ராவின் புகைப்படத்தை வைத்து எடிட் செய்திருக்கிறார்கள்.
அவர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலரும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள்.
#RIPChitra #PandianStores #RIPVJChithra sad is a heartbreaking news pic.twitter.com/zvXdRco3Fg
— elamathey (@shalu1745) December 9, 2020
#RIPVJChithra #ripchithra pic.twitter.com/AOT2hCqW9v
— pratheepmathiyan (@markmangarai) December 9, 2020
💔 Not only a entertainer also consist "தலைமை பண்பு மிக்கவள்" because she had ran her family 😥#RIPChitra #VjChitra pic.twitter.com/Uxjm0wKqSU
— Elango T (@ElangoT20) December 9, 2020
Still can’t believe #Chithu Akk death 😭😭😭#RIPVJChithra 😭pic.twitter.com/3e09wIrmwu
— #RIPChithuVJ 😭 (@Maha_vfc) December 9, 2020
என்றும் உன்னை மறவாம் #Chithu #RIPVJChithra 💔#VJChitra 💔#chithuvj 💔😥#Master #தளபதியை_காதலிப்பவள் pic.twitter.com/GgJofjQp5J
— 💞சக்தி தளபதியை காதலிப்பவள்💕 (@Sakthi_Offcial) December 9, 2020