பிங்க் நிற புடவையில் படிப்படியாக கவர்ச்சி காட்டத் தொடங்கும் பாண்டியன் ஸ்டோர் முல்லை.! வைரலாகும் புகைப்படம்

vj chitra : சமூக வலைதளத்தின் மூலம் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் பிரபலமாக்கினாரோ இல்லையோ சின்னத்திரை நடிகைகள் மற்றும் தொகுப்பாளினிகள் பிரபலமாகி வருகிறார்கள், பல பிரபலங்கள் இந்த லாக்டவுனை முறையாக பயன்படுத்தி வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக சீரியல் நடிகைகள் செய்தி வாசிப்பாளர்கள் தொகுப்பாளினிகள் ஆகியோர்கள் சமூகவலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக ரசிகர்களுடன் இணைப்பில் இருக்கிறார்கள், அந்தவகையில் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பலரில் விஜே சித்ராவும் ஒருவர்.

சித்ரா ஆரம்ப காலகட்டத்தில் பல தொலைக்காட்சிகளில் பணியாற்றி வந்தாலும் ரசிகர்களிடம் தனக்கான இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து வந்தார், பின்பு தொலைக்காட்சியில் சீரியலில் நடிக்கும் பொழுது இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. அதுவும் விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார்.

அந்த சீரியலில் நடித்துக் ரசிகர்கள் மனதில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார், இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம்.

இவர் வெளியிடும் புகைப்படங்கள் குடும்ப பாங்கான புகைப்படமாக தான் இருக்கும் ஆனால் சமீப காலமாக படிப்படியாக கவர்ச்சியில் இறங்கி வருகிறார், விரைவில் இவரும் அரைகுறை ஆடையில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

chithuvj
chithuvj
chithuvj
chithuvj
chithuvj
chithuvj
chithuvj
chithuvj
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment