லெக்கின்ஸ் பேண்ட் மேல் புடவை கட்டிய Vj பாவனா..! உங்கள் ரசனையோ ரசனை என்று கலாய்க்கும் ரசிகர்கள்..!

bhavana-0
bhavana-0

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்கு பல்வேறு தொகுப்பாளினிகள் இருந்து வருகிறார்கள் அந்த வகையில் அவர்கள் அனைவரும் பிரபலம் ஆகிறார்கள் என்றால் அது சந்தேகம்தான்.

அந்த வகையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வலம் வரும் பிரபலங்களுக்கு ரசிகர்கள் அதிக அளவு ஆதரவு தெரிவிப்பது மட்டுமல்லாமல் இவர்கள் வெகுவாக ரசிகர்களை கவர்ந்த விடுகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வலம் வரும் திவ்யதர்ஷினி மற்றும் ஜாக்லின் ஆகியோர்கள் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார்கள்.

இவர்களை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் பாவனா இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி ஒரே நேரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜோடி போன்ற நிகழ்ச்சிகளுக்கு இவர் தான் தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.

இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படத்தில் நமது தொகுப்பாளினி மிகவும் வித்தியாசமான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுப்பது வழக்கமாகிவிட்டது

bhavana-0

அந்த வகையில் தற்சமயம் இவர் லெகின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு அதன் மேல் அரை புடவை கட்டிக்கொண்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுத்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் புடவையை இப்படி கூட கட்டலாமா என அவரை கலாய்ப்பது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை வைரலாகி வருகிறார்கள்.

bhavana-0
bhavana-0