முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் மாடர்ன் உடையில் மஜாவாக போஸ் கொடுத்த விஜய் டிவி தொகுப்பாளினி..!! இணையதளத்தில் பட்டையைக் கிளப்பும் புகைப்படம்..

bhavana vj
bhavana vj

பிரபல விஜய் டிவியின் மூலம் பல பிரபலங்கள் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார்கள். அந்த வகையில் நீண்ட காலங்களாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் தான் vj பாவனா.

தற்போது விஜய் டிவியிலிருந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் கிரிக்கெட் விளையாட்டை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தொகுப்பாளினியாக ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

அந்தவகையில் ஒரு நிகழ்ச்சி சிறப்பாக மக்கள் மத்தியில் போய் சேர வேண்டும் என்றால் அதற்கு முக்கிய காரணமாக திகழ்பவர்கள் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள் தான். அந்தவகையில் பாவனாவும் தனது பேச்சு திறமையின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

vj bhavana
vj bhavana

இந்நிலையில் வீஜே பாவனா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தனது முத்திரையை பதித்து வருகிறார். இவர் நடத்தும் போட்டோ ஷூட்டுகள் அனைத்தும் சினிமாவில் நடித்து வரும் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

vj bhavana 2
vj bhavana 2

அந்த வகையில் தற்போது அல்ட்ரா மாடர்ன் உடையில் தனது அழகிய கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

vj bhavana 4
vj bhavana 4