ஹாலிவுட் நடிகைகளின் தூக்கி சாப்பிடும் அளவிற்கு உடை அணிந்து போஸ் கொடுத்த VJ பாவனா.! கண்ணை கவரும் புகைப்படம்

தற்பொழுது சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகள் முதல் இளம் நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் பலரும் பாலிவுட் நடிகைகளின் ரேஞ்சுக்கு ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் மனதை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒருவர்தான் தொகுப்பாளினி பாவனா.

இவர் விஜய் டிவியில் நீண்ட வருடங்களாக தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அந்த வகையில் கடைசியாக சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி இருந்தார்.

அதன் பிறகு  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் நிகழ்ச்சியில் கிரிக்கெட் விளையாட்டில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் சமீப காலங்களாக தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

அந்த வகையில் இவர் தற்பொழுது பாலிவுட் நடிகைகளின் ரேஞ்சுக்கு முன்னழகு பின்னழகு என்று மொத்தத்தையும் காட்டி செம ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடுத்தது ஹீரோயினாக நடிப்பதற்கு முயற்சி செய்கிறார் போல என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.