ரம்பா போல் குட்டையான உடையணிந்து தனது வாழைத்தண்டை காட்டி ஆட்டம்போடும் தொகுப்பாளினி பாவனா. வைரலாகும் வீடியோ.

நடிகைகளுக்கு இணையாக தொலைகாட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றும் நடிகைகளுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது அந்த வகையில் பல தொகுப்பாளினிகளை நாம்  கூறலாம்.

அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றும் டிடி, ஜாக்குலின்,  பாவனா, ஆகியோர்களுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதில் பாவனா அவர்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.

இந்தநிலையில் தொகுப்பாளினி பாவனா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமல்லாமல் பாடகியாகவும், கிளாசிக் டான்சர், வீடியோ ஜாக்கி, ரேடியோ ஜாக்கி என பணியாற்றி வந்தவர். அதுமட்டுமல்லாமல் பாவனா ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டில் கமாண்டராக பணியாற்றியுள்ளார்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர் என சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் 2019 இல் நடைபெற்ற வேர்ல்ட் கப் கிரிக்கெட் திருவிழாவில் கமாண்டராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தொகுப்பாளினி பாவனா சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் அந்த வகையில் தற்பொழுது இவர் சமூக வலைதளத்தில் குட்டையான உடையணிந்து கொண்டு ரம்பா போல் தொடையை காட்டி நடனமாடியுள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

Leave a Comment