VJ பாவனாவின் கணவரை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்

விஜய் டிவியில் சிறந்த தொகுப்பாளராக வலம் வருபவர் vj பாவனா. இவர் பல வருடங்களாக விஜய் டிவியில் தொகுப்பாளியாக பணிபுரிந்து வருகிறார். தற்பொழுது இவருக்கு வெள்ளித் திரையில் நடிக்க ஆசை வந்தால் தனது ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

தற்பொழுது வெள்ளித்திரையில் சிறந்த நடிகர், நடிகைகளாக வலம் வரும் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியா பவானி சங்கர் போல இன்னும் பலர் சின்னத்திரை தொகுப்பாளர் பணியில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி தற்போது சிறந்த நடிகர்,நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் தற்பொழுது கொரோனா காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் பல நடிகர், நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களையும், வீட்டில் நடக்கும் விசேஷமான செய்திகளையும் இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றன.

bhavnabalakrishnan

அந்தவகையில் vj பாவனாவும் தனது திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா இவர்தான் உங்கள் கணவர் என பாவனாவை கலாய்த்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

bhavnabalakrishnan

இதோ அந்த புகைப்படம்.

bhavnabalakrishnan
bhavnabalakrishnan
bhavnabalakrishnan
bhavnabalakrishnan
bhavnabalakrishnan
bhavnabalakrishnan

Leave a Comment

Exit mobile version