போடோஷூட்டில் நடிகைகளையே மிஞ்சிய vj அஞ்சனா.! மொட்டை மாடி போடோஷூட் தாறு மாறுதான்

0

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் சிறந்த தொகுப்பளியாக வலம் வருபவர் நடிகை அஞ்சனா ஆவார். இவர் பல வருடங்களாக சன் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினால் மிகவும் கலகலப்பாகவும், அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் வகையிலும் கொண்டு செல்வார் இதற்குகாகவே இதற்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

அதுமட்டுமல்லாமல் பலவகையான பிரபலங்களை நேரில் சென்று நேர்காணல் நடத்தியுள்ளார். இதன் மூலம் இவரை பட்டிதொட்டியெங்கும் தற்போது கலக்கி வருகிறார்.

இந்த நிலையில் கயல் படத்தில் ஹீரோவாக நடிக்க சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தற்பொழுது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது டிரான்ஸ்பர்டான உடையில் தனது முன்னழகை தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

இதோ அந்தப் புகைப்படம்.

anjana_rangan
anjana_rangan
anjana_rangan
anjana_rangan
anjana_rangan
anjana_rangan
anjana_rangan
anjana_rangan
anjana_rangan
anjana_rangan_109941066_580005776012269_1224592724433538515_n
anjana_rangan