தனது மனைவியிடம் சில்மிஷம் செய்த நபரை கதற கதற ஓடவிட்ட vj அஞ்சனா கணவர்.!

சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகள், சீரியல் நடிகைகள் தொகுப்பாளினிகள், குழந்தை நட்சத்திரங்கள் என்று அனைவரும் ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கென ஒரு மவுஸ் இருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ரசிகர்களிடம் லைவ் பேசுவது கவர்ச்சி வீடியோக்கள்,புகைப்படங்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இதன் மூலம் இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வந்தாலும் ஒரு தரப்பு ரசிகர்கள் மிகவும் கேவலமாக கமெண்ட் செய்வது, நடிகைகளை திட்டுவது போன்றவை வழக்கமாக இருக்கிறது.

முன்பெல்லாம் ஒரு நடிகையை தூரத்திலிருந்தே பார்ப்பது கடினம் ஆனால் தற்போது சாதாரணமாக நாள்தோறும் ரசிகர்கள் நடிகைகளிடம் சாதாரணமாக பேசி வருகிறார்கள். இது தான் இதற்கு முக்கிய காரணம் இப்படி எல்லாம் செய்தால் ரசிகர்கள் சிலர் திட்ட தான் செய்வார்கள் ஆனால் நடிகைகளும் அடங்குவதில்லை ரசிகர்களும் திட்டுவதை நிறுத்துவதில்லை.

இப்படிப்பட்ட நிலையில்தான் vj அஞ்சனாவிடம் ரசிகர் ஒருவர் ஆபாசமாக பேச அதற்கு அஞ்சனாவின் கணவர் அந்த நபரை என்ன செய்துள்ளார் என்பதைப்பற்றி தற்போது பார்ப்போம். சன் மியூசிக்கில் நீண்ட காலங்களாக விஜே-வாக பணியாற்றி வருகிறார் அஞ்சனா.

இவரின் பேச்சுத் திறமையினால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த இவர் தொடர்ந்து பல ரியாலிட்டி ஷோக்கள், விருது நிகழ்ச்சிகள், பல பிரபலங்களின் நேர்காணல் போன்ற நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.  இவ்வாறு இவரும் பல நடிகைகளைப் போல தனது கவர்ச்சி புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

vj anjana 1
vj anjana 1

 

அப்படிப்பட்ட நிலையில்தான் சமூகவலைதளத்தில் தொடர்ந்து ஆபாசமான பதிவுகளை ஒரு நபர் வந்துள்ளார். அந்தவகையில் விஜே அஞ்சனாவும் ஒரு நபர் தினமும் எனக்கு ஆபாசமாக மெசேஜ் செய்வதாகவும் என தொடர்ந்து தொந்தரவு செய்வதாகவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருந்தார்.

vj anjana
vj anjana

இந்நிலையில் இவரின் கணவர் சந்திரன் ஆபாசமாக பேசிய அந்த நபரின் நம்பரை காவல் துறைக்கு அனுப்பி புகார் கொடுத்துள்ளாதாக கூறி உள்ளார் அதோடு தற்போது தொடர்ந்து இவ்வாறு ரசிகர்கள் நடிகைகளை மிகவும் தரக்குறைவாக பேசுவது வழக்கமாக இருந்து வருகிறது.

Leave a Comment