நவராத்திரி ஸ்பெஷலாக ஜாக்கெட் அணியாமல் புடவையில் தாறுமாறாக போட்டோ ஷூட் நடத்திய விஜே அஞ்சனா.. வைரல் புகைப்படம்

Vj Anjana new look photo: விஜே அஞ்சனா ஜாக்கெட் போடாமல் வித்தியாசமாக புடவையில் நடத்தி இருக்கும் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலங்களாக ஏராளமான பிரபலங்கள் தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அப்படி லட்சக்கணக்கான ஃபாலோசர்களை வைத்திருப்பவர் தான் விஜே அஞ்சனா. இவர் சன் மியூசிக் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் மணிமேகலையுடன் இவர் இணைந்து தொகுத்து வழங்கி இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. எனவே இதனை அடுத்து ரியாலிட்டி ஷோக்களிலும் பணியாற்றத் தொடங்கினார்.

மணிமேகலை விஜய் டிவிக்கு மாற அஞ்சனா ஜீ தமிழில் தொகுப்பாளராக பணியாற்றி வழங்கி மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். அந்த வகையில் விருது வழங்கும் விழா, திரைப்படங்களின் ஆடியோ லான்ச், ட்ரைலர் லான்ச் போன்றவற்றிலும் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

vj anjana
vj anjana

இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்து வந்த அஞ்சனா கடந்த 2016ஆம் ஆண்டு நடிகர் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இந்த தம்பதியினர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது இவ்வாறு தொகுப்பாளினியாக பிசியாக இருந்து வரும் அஞ்சனா தொடர்ந்து விதவிதமான ஹாட் போட்டோ ஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

vj anjana 1
vj anjana 1

அந்த வகையில் நவராத்திரி கொண்டாடிய வருவதால் அதன் ஒன்பது நாட்களுக்கும் ஒன்பது நிற உடைகள் போட்டோ ஷூட் நடத்த முடித்திருந்தார். தினசரி ஒரு நிறத்தில் போட்டோ ஷூட் நடத்தியிருந்தார். அந்த புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் நிலையில் நவராத்திரி தினத்தின் 8வது நாளான நேற்று ஜாக்கெட் அணியாமல் பர்பிள் நிற சேலையில் வித்தியாசமாக இவர் நடத்திய போட்டோ ஷூட் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் பாரதிராஜா பட ஹீரோயின் போல் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

vj anjana
vj anjana