தொடையழகி ரம்பாவை ஓரம் கட்டிய விஜே அஞ்சனா.! ஹாட் புகைப்படங்கள் இதோ..

சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அதேபோல் தொகுப்பாளினிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு இருந்து வருகிறது அப்படி தொடர்ந்து பல வருடங்களாக தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி இருப்பவர் தான் தொகுப்பாளினி அஞ்சனா.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த நிலையில் இதன் மூலம் டாப் நடிகைகள் ரேஞ்சுக்கு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். மேலும் சாதாரண தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா போன்றவற்றையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இவ்வாறு தொகுப்பாளராக இருந்தாலும் மிகவும் அழகாக இருக்கும் அஞ்சனா தொடர்ந்து தங்களுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்ட மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அப்படி புடவை, மாடன் உடையென அனைத்தும் இவருக்கு பொருத்தமாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு கயல் படத்தின் ஹீரோ சந்திரனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் இது தம்பதியினர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இவ்வாறு குழந்தை பிறந்த பிறகு சிறிய பிரேக் எடுத்துக்கொண்ட அஞ்சனா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தொடர்ந்து ஹாட் போட்டோ ஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். மேலும் இவருடைய புகைப்படங்களுக்கு ரசிகர்களும் லைக் செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஹோட்டல் ஒன்று இருக்கு சென்றிருந்த நிலையில் சிம்பிளாக டி-ஷர்ட் மற்றும் கூலிங் கிளாஸ், டவுசர்வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஹீரோயினாக நடித்த வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என கூறி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் மேலும் மாடர்ன் உடையில் மிகவும் அழகாக போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் நிலைல் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தொடை அழகி ரம்பாவுக்கே டஃப் கொடுக்கிறீர்கள் எனக் கூறி வருகின்றனர் இதோ அந்த புகைப்படங்கள்.

vj anjana 1
vj anjana 1

Leave a Comment