ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சியில் இறங்கிய விஜே அஞ்சனா.! லேட்டஸ்ட் கிளிக் இதோ..

0
vj-anjana-1
vj-anjana-1

திரைப்பட, சீரியல் நடிகைகளுக்கு மட்டுமல்லாமல் தொகுப்பாளினிகளுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் ஏராளமான தொகுப்பாளர்கள் தங்களுக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளனர். அந்த வகையில் சன் மியூசிக் தொலைக்காட்சியின் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமாகி தற்பொழுது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் தான் விஜே அஞ்சனா.

டாப் நடிகைகள் அளவிற்கு இணையதளத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நிலையில் இவர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சாதாரண நிகழ்ச்சிகள் மட்டும் அல்லாமல் பிரம்மாண்ட படங்களின் இசை வெளியீட்டு விழா, விருது விழாவையும் தொகுத்து வழங்கி வருகிறார். குழந்தை பெற்ற பிறகும் மிகவும் ஸ்லிம்மாக அழகாக இருக்கும் அஞ்சனா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவா இருக்கக்கூடியவர்.

புடவை, மாடன் உடை என தொடர்ந்து வித்தியாசமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் கயல் படத்தின் நாயகன் சந்திரனை கடந்த 2016ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில் சமீபத்தில் இந்த தம்பதியினர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. எனவே இதன் காரணமாக சிறிது காலம் சோசியல் மீடியாவில் தலை காட்டாமல் இருந்து வந்தார்.

vj anjana
vj anjana

குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தொடர்ந்து ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வரும் நிலையில் ஏராளமான ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள். அப்படி தற்பொழுது அஞ்சனா ஹோட்டல் ஒன்றுக்கு சென்று உள்ளார். அங்கு குட்டியான டவுசர், டி-ஷர்ட், கூலிங் கிளாஸ் என ஹீரோயின்களை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு அழகாகவும் கிளாமராகவும் இருக்கிறார். இந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவு செய்திருக்கும் நிலையில் ரசிகர்கள் குழந்தை குட்டி என குடும்பம் என ஆன பிறகும் சினிமா ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு செம அழகாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.