விஜே அஞ்சனாவின் கிளாமர் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்.! வைரல் புகைப்படம்..

vj-anjana-3
vj-anjana-3

சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் சோசியல் மீடியாவில் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்தார்கள் அந்த வகையில் தன்னுடைய கிளாமர் புகைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்து வருபவர் தான் தொகுப்பாளினி அஞ்சனா.

இவர் சின்னத்திரையில் பல்லாண்டு காலங்களாக தொகுப்பாளினாக பணியாற்றி வரும் நிலையில் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்டுகள் மற்றும் லைக்குகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இவ்வாறு சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மற்றும் அல்லாமல் முக்கிய பிரபலங்களுக்கு விருது தரும் நிகழ்ச்சியினையும் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜூனியர் சூப்பர் சிங்கர், நட்சத்திர ஜன்னல், நீங்களும் நாங்களும் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.

anjana
anjana

இந்நிலையில் அஞ்சனா கயல் பட நடிகர் சந்திரனை கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இந்த தம்பதியினர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இதன் காரணத்தினால் சில மாதங்கள் சின்னத்திரையில் இருந்து விலக இவர் பிறகு மீண்டும் தொடர்ந்து தொகுப்பாளர் பணியை மேற்கொண்டு வருகிறார்.

vj anjana 2
vj anjana 2

இவ்வாறு இது ஒரு பக்கம் இருந்தாலும் குழந்தை பிறந்த பிறகும் கூட விதவிதமான கிளாமர் போட்டோ ஷூட்டை நடத்தி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் சமீபத்தில் கருப்பு நிற காஸ்டியூமில் கிளாமர் போட்டோஷூட் நடத்தியுள்ளார் எனவே இதனை பார்த்த ரசிகர்கள் அஞ்சனா இப்படி ஒரு அழகா? என கமெண்ட் செய்து வருகிறார்கள் இதோ அந்த புகைப்படம்.

vj anjana 1
vj anjana 1