கடற்கரையில் குட்டை உடையில் மணல்களோடு விளையாடும் விஜே அஞ்சனா.! வைரல் புகைப்படம்..

சோசியல் மீடியாவில் பலரும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் அனைவரும் தொடர்ந்து தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார்கள். இதன் மூலம் இவர்களுக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகிறது அதோடு மட்டுமல்லாமல் பலரும் சோசியல் மீடியாவின் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருபவர் படம் இருக்கிறார்கள்.

இதன் காரணமாக சினிமா துறையை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் மற்ற பார்வையாளர்களும் இவ்வாறு சோசியல் மீடியாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் தொகுப்பாளர் அஞ்சனா.

இவர் சன் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் நிலையில் பல அவார்டு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார் இதன் மூலம் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல ஆதரவு இருந்து வந்தாலும் கூட பெரிதாக திரைப்படங்களில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார்.

vj anjana
vj anjana

இந்நிலையில் இவர் கயல் திரைப்பட நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதியினர்களுக்கு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர் குழந்தை பிறந்த காரணத்தினால் சில மாதங்கள் எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காமல் இருந்து வந்தார் எனவே இவர் மீண்டும் எப்பொழுது சன் டிவியில் அறிமுகமாவார் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வந்தனர்.

vj anjana 2
vj anjana 2

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் சோசியல் மீடியாவில் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் கடற்கரையில் குட்டை உடையில் போட்டோஷூட் நடத்தி வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

vj anjana 1
vj anjana 1
vj anjana 3
vj anjana 3

Leave a Comment