மெல்லிய இடையைக் காட்டி ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்த விஜே அஞ்சனா.!

0

சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகைகள் முதல் சின்னத்திரை தொகுப்பாளர்கள் வரை அனைவரும் சோசியல் மீடியாவில் தங்களது அத்துமீறிய கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் இதன் மூலம் இவர்களுக்கு என்று பல லட்ச ரசிகர்களும் கிடைத்து விடுகிறார்கள்.

அந்த வகையில் பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி தொடர்ந்து பத்து வருடங்களாக சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தான் தொகுப்பாளினி அஞ்சனா.

அஞ்சனா கயல் திரைபடத்தில் ஹீரோவாக நடித்திருந்த சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார் ஏனென்றால் இவருக்கு திருமணமான சில மாதங்களிலேயே கர்ப்பம் ஆனதால் தொடர்ந்து இவரால் தனது தொகுப்பாளினி பணியை தொடங்க முடியாமல் போனது தற்போதுதான் இவர்களுக்கு ஒரு அழகிய குழந்தையும் பிறந்துள்ளது.

அந்த வகையில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த இவர் தொகுப்பாளினி பணிக்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்ற ஆரம்பித்தார். அதன்பிறகு தான் சன் மியூசிக்கில் பணியாற்றி வருகிறார் அதோடு புதுயுகம் சேனலில் நட்சதிற ஜன்னல் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

vj anjana 5
vj anjana 5

இப்படிப்பட்ட நிலையில் திருமணமாகியும் கொஞ்சம் கூட கவர்ச்சி குறையாமல் தனது இன்ஸ்டாகிராமில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் முன்னணி நடிகைகளை போல் கெட்டப் போட்டு போட்டோ ஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சிம்ரன் போல தனது இடுப்பு அழகு தெரியும் படி போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

vj anjana 6
vj anjana 6